17 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையவுள்ள 'வைகை புயல்' வடிவேலு?!

தல அஜித் அடுத்ததாக வலிமை எனும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் வைகை புயல் வடிவேலுவும் நடிக்க உள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை படக்குழு உறுதி செய்தால் 2002 ஆம் ஆண்டில் வெளியான ராஜா படத்திற்கு பிறகு 17 வருடங்கள் கழித்து தல அஜித் மற்றும் வைகை புயல் வடிவேலு இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025