மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம்- அமைச்சர் தங்கமணி

மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள் என்று என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், விவசாய நிலத்தை அழித்து மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள்.
மின்கோபுரம் அமைப்பதற்கு மாற்றாக புதைவடம் அமைக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் கூட இல்லை.அரசு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டுமென்றால் மின் கோபுரங்கள் அமைத்துதான் ஆக வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025