தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று உள் தமிழக மாவட்டத்தில் பரவலாக மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது . கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம்,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,பெரம்பலூர்,அரியலூர்,சிவகங்கை,ராமநாதபுரம், புதுச்சேரி,காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .
ஒரு சில இடங்களில் இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையு பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025