தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க கூடாது! அரசாணையை ரத்து செய்யகோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வந்த தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இன்றுமுதல் தனி மாவட்டமாக செயல்பட தொடங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தென்காசியை தனி மாவட்டமாக தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சங்கரன்கோயில் கோரிக்கைகள் நிறைவேற்ற குழுவின் முக்கிய தலைவர் சுப்பிரமணியன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்நிலையில் இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அரசின் ஆணையை நீக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025