மரத்தில் கட்டி வைத்து வெங்காயத்தை கண்ணில் தேய்க்க வேண்டும்-சீறும் சீமான்

- வெங்காயம் விலை உயர்வு குறித்து சீமான் ஆவேசம்
- வெங்காய விலை உயர்விற்கு காரணமானவர்களை மரத்தில் கட்டி வைக்க வேண்டும் என்றும் ஆவேசம்
இந்தியாவில் அண்மைக் காலமாவே வெங்காயத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.மேலும் இதன் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை எளியக் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெங்காயத்தை எகிப்தில் இருந்து எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டது.ஆனால் அதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாமல் போனது இதற்கிடையில் எகிப்து வெங்காயம் இதய நோய்க்கு நல்லது மற்றும் அதில் காரம் அதிகளவு இருக்கிறது என்று அமைச்சர் மருத்துவ வெங்காயம் பேசினார்.
தற்போது சீமான் வெங்காய விலை உயர்வு குறித்து ஆவேச பொங்க தனாது கருத்தை தெரிவித்துள்ளார்.அதில் வெங்காயத்தை வைத்து கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்.விவசாயி இன்னும் அப்படியே தான் இருக்கிறார்,இதற்கு காரணமானவர்களை மரத்தில் கட்டி வைத்து வெங்காயத்தை கண்ணில் தேய்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025