மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டிற்கு முன்னேறி இந்திய அணி அசத்தல்.!

- 3 நாடுகள் பங்கேற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
- தாய்லாந்தை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இந்தியா, தாய்லாந்து, சுவீடன் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த தாய்லாந்து ,இந்தியா ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.
இதன்மூலம் இறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது. கூடுதல் நேரத்தில் இந்திய வீராங்கனை கிறிட்டினா தேவி அந்த ஒரு கோலை அடித்தார். இதனால் இந்திய அணி நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சுவீடனை எதிர் கொள்கிறது. அந்த அணி ஏற்கனவே 2 வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025