நடிகை பிரியா பவானி சங்கரின் காதலர் இவர்தானாம்! அவரே வெளியிட்ட அட்டகாசமான பதிவு!

- நடிகை பிரியா பவானி சங்கரின் காதலர் இவர்தானாம்.
- நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட பதிவு.
நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது காதலருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025