நமஸ்தே என கூறி உரையை தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.!

அகமதாபாத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள (மோட்டேரா) சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் எனும் பெயரில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ட்ரம்ப் மற்றும் மோடி மைதானத்துக்கு வந்தடைந்தனர். இதையடுத்து இருநாட்டு தேசிய கீதம் போடப்பட்டது. தொடர்ந்து நமஸ்தே டிரம்ப் என்ற தலைப்பில் பிரதமர் மோடி வரவேற்பு உரையை அளித்தார்.
இதையடுத்து நமஸ்தே என கூறி உரையை தொடங்கினார் அமரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரளாக குவிந்துள்ளனர். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி என டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025