இன்று வெளியாகிறது சூர்யா 39 படத்தின் புதிய அப்டேட்

இயக்குநர் சுதா கொங்கொரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து உள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் மற்றும் shikya Entertainment இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.
Our beloved Anbana Fans – We have a very important announcement coming up at 4PM IST regarding #Suriya39 .
God speed
— Studio Green (@StudioGreen2) March 1, 2020
இந்நிலையில் சூர்யாவின் 39-வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025