சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ்.!சூர்யாவின் 39 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.
மீண்டும் இணைந்த சூர்யா-ஹரி ! அருவா படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் ஆறு,வேல்,சிங்கம் -1 ,சிங்கம்-2 ,சிங்கம் 3 என்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இன்று வெளியாகிறது சூர்யா 39 படத்தின் புதிய அப்டேட்இயக்குநர் சுதா கொங்கொரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து உள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் கதையை மையமாக வைத்து