#BREAKING : மாநில திட்டக்குழுத் துணைத்தலைவராக பொன்னையன் நியமனம்

மாநில திட்டக்குழுத் துணைத்தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில திட்டக் குழு முதலமைச்சர் தலைமையில் இயங்கி வருகிறது. இந்த குழு ஆண்டு திட்டங்கள், ஐந்தாண்டு திட்டங்கள் ஆகியவற்றை தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.இந்நிலையில் மாநில திட்டக்குழுத் துணைத் தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!
July 26, 2025
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025