கொரோனா அறிகுறி -15 வயது சிறுவன் டிஸ்சார்ஜ்

அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியவரை பரவியுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை 50 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த சிறுவனுக்கு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் பரிசோதனையில் சிறுவனுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025