#INDvSA:முதல் ஒருநாள் போட்டி..ஈரப்பதம் காரணமாக டாஸ் தாமதம்..

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டியானது தருமசாலாவில் இரு அணிகளும் மோத உள்ளனர்.ஆனால் மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் இதுவரை டாஸ் போடப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025