#BREAKING: பங்குச்சந்தைகள் 45 நிமிடங்கள் நிறுத்தம்.!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,612 புள்ளி சரிந்து 27,188.92 ஆகவும், நிப்டி 789.05 புள்ளிகள் சரிந்து 7956.40 புள்ளிகள் சரிந்து வணிகமானது.
வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் 2,600, நிஃப்டி 750 புள்ளிக்கு மேல் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் 10% மேல் சரிந்ததால் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் பங்குச்சந்தைகள் 2 முறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025