#BREAKING: பங்குச்சந்தைகள் 45 நிமிடங்கள் நிறுத்தம்.!மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,612 புள்ளி சரிந்து 27,188.92 ஆகவும், நிப்டி 789.05 புள்ளிகள் சரிந்து 7956.40 புள்ளிகள் சரிந்து வணிகமானது.