உதவிக்கரம் நீட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் அடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி நிறுவன தலைவர், ஆர்.கே.செல்வமணி அவர்கள் கூறுகையில், படப்பிடிப்பு முடங்கியதால் 15,000 சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025