சாண்டி முன்னாள் மனைவி காஜல் என்ன செய்கிறார் பாருங்கள்!

Default Image

தமிழ் திரையுலகில் பிரபலமான நடன மாஸ்டர் ஆகிய சாண்டியின் முன்னாள் மனைவி தான் காஜல் பசுபதி. இவர்கள் இருவருக்குமான விவாகரத்துக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சாண்டி. ஆனால் காஜல் பசுபதி தனக்கான பட வாய்ப்புகளை திரையுலகில் தேடி வருகிறார்.

இந்நிலையில், தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போதும் வாயை வித்தியாசமான முறையில் செய்வது போன்ற ஒரு நக்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், அதன் கீழே அனைவரும் வீட்டுக்குள்ளே இருப்பீர்கள் என்று நம்புகிறேன் பத்திரமாக இருங்கள் என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்