தமிழ் திரையுலகில் பிரபலமான நடன மாஸ்டர் ஆகிய சாண்டியின் முன்னாள் மனைவி தான் காஜல் பசுபதி. இவர்கள் இருவருக்குமான விவாகரத்துக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சாண்டி. ஆனால் காஜல் பசுபதி தனக்கான பட வாய்ப்புகளை திரையுலகில் தேடி வருகிறார். இந்நிலையில், தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போதும் வாயை வித்தியாசமான முறையில் செய்வது போன்ற ஒரு நக்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், அதன் கீழே அனைவரும் வீட்டுக்குள்ளே […]