அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு விளக்கேற்றிய அமித்ஷா.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசியபோது , ஞாயிற்றுக்கிழமை (அதாவது இன்று) இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளின் அனைத்து மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சிற்கு பலர் ஆதரவாகவும் , எதிராகவும் கருத்துக்களை கடந்த சில நாள்களாக சமூக வலைதளைங்களில் பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில் பிரதமர் மோடி வேண்டுகோளுக்கிணங்க நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமை ஒளியை ஏற்றினர்.
இதையெடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இல்லத்தில் அனைத்து விளக்குகளையும் அணைத்த பின்னர் விளக்குகளை ஏற்றினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025