ஒற்றுமை ஒளியை ஏற்றினார் பிரதமர் மோடி.!

நாடு முழுவதும் ஓற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் இன்று இரவு சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களது வீட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அவர்களது

நாடு முழுவதும் ஓற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் இன்று இரவு சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களது வீட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அவர்களது இல்ல வாசலில் டார்ச், மெழுகுவர்த்தி மற்றும் அகல் விளக்குகளை ஏற்றி ஓற்றுமையை வெளிப்படுத்தினர். அதுபோல பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகளை ஏற்றினர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது இல்லத்தில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, சரியாக 9 மணி அளவில் 9 நிமிடங்கள் ஓற்றுமை ஒளியை ஏற்றினார்.

unknown node