இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலக அளவில் 14,31,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
இந்த கொரோனா பீதியில் ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடுதிரும்பியவர்கள் எண்ணிக்கை 3,02,209-ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025