கொரோனா பாதித்தவருடன் தாயம் விளையாடியவருக்கும் தொற்று உறுதி.!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வந்த நிலையில் நேற்று ஒரு நாள் 25 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது. இதனால், கொரோனா தொற்று எண்ணிக்கை 1267ஆக உள்ளது.
இதில் தலைநகர் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை பூந்தமல்லி பகுதியில் 39 வயதான ஒரு நபருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டிற்கு எதிரே உள்ளவருடன் ஒன்றாக தாயம் விளையாடியுள்ளார். அந்த எதிர்வீட்டுக்காரருக்கு சமீபத்தில் கொரோனா உறுதியாகியிருந்த்தது. தற்போது அவருடன் தாயம் விளையாடிய 39 வயதுள்ள நபருக்கும் தொற்று பரவியுள்ளது.மேலும், அவர்களுடன் விளையாடிய மற்றவர்கள் தற்போது தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025