BREAKING: சென்னையில் இன்று 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று..!

சென்னையில் இன்று 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 46 குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட 105 பேரில் 50 பேர் சென்னை சார்ந்தவர்கள், இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் பாதிக்கப்பட்ட 50 பேரில் 4 முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் , ஒரு பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025