எம்மா சாக்ஷி என்ன இதெல்லாம்? வைரல் புகைப்படம் உள்ளே!

Default Image

ராஜா ராணியில் கதாநாயகியின் தோழியாக அறிமுகமாகி, அதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தான் சாக்ஷி. அண்மையில் கமலின் தொகுப்பு நிகழ்ச்சி பிக் பாஸில் கலந்துகொண்டு பிரபலமானார். 

தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடும் இவர், தற்பொழுதும் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies