#BREAKING: டெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனா உறுதி.!

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு நெகடிவ் என முடிவுகள் வந்தது.
இதையடுத்து, இன்று அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது. இதைதொடர்ந்து, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யேந்தர் ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025