குணமானவர்களின் எண்ணிக்கையில் 40,000-ஐ தொடவுள்ள தமிழகம்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,236 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 39,999 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,236 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 39,999 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 30,064 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆகவும் மொத்த எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025