4 மணிநேரத்திற்கு மேலாக கனமழை!சூறைக்காற்று..மின்தடை!

தமிழகத்தில் தற்போது கடும் வெயில் நிலவி வரும் நிலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, தோகைமலை, கடவூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
சூறைக்காற்றுடன் பெய்த இந்த கன மழையால் அங்கு பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.மேலும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்துள்ளதாகவும்,மழையின் வரவால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025