மகாராஷ்டிராவில் சலூன், ஜிம் திறக்க முடிவு..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருகிறது. அதிலும், கொரோனா பரவல் அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 6700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 73,000-க்கும் மேற்பட்டோர் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதைத்தொடர்ந்து, மூடப்பட்ட சலூன், உடற்பயிற்சி கூடங்கள், விரைவில் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025