இந்தியாவில் 26,506 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு! 7.93 லட்சத்தை எட்டியது!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர் விபரம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பதக்கது உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உலக அளவில் இதுவரை 12,389,554 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ளதுடன், 557,405 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7,187,447 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 794,842 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,623 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 495,960 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025