நாளை மிரட்டலாக வருகிறது கர்ணன் பர்ஸ்ட் லுக்..!

நாளை நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது, இந்நிலையில் நாளை நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியதாகவுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.
I am so proud to be part of this dear @mari_selvaraj. This will be a very special release. #Karnan @dhanushkraja @theVcreations ???? pic.twitter.com/m34VWdB4bL
— Santhosh Narayanan (@Music_Santhosh) July 26, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025