75 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய ரொனால்டோ.!

கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ சுமார் ரூ.75 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகிலேயே மிக விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் அணைத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்லே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கால்பந்து துறையில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர், கிறிஸ்டியனோ ரொனால்டோ. 35 வயதாகும் இவர், தற்பொழுது ஜுவென்ட்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார். இந்நிலையல் கிறிஸ்டியனோ ரொனால்டோ சுமார் ரூ.75 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகிலேயே மிக விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த காருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படதிற்கு அவருக்கு 12 மில்லியன் மேல் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025