உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு தற்பொழுது வரை 2.20 கோடியாக உள்ளது.
கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தற்பொழுது வரை உலகம் முழுவதிலும் 2,20,49,426 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,77,439 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,47,91,859 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 1,98,459 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 4,297 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 64,81,618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025