மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை திறந்து வைக்கிறார் பிரதமர்

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமப்புற) திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் நிகச்சியில் பிரதமர் மோடி திட்டத்தின் பயனாளிகள் சிலருடன் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் 2022-ஆம் ஆண்டிற்க்குள் ஏழைகளுக்கு வீடுகளை வழங்கும் இலக்கை அடைவதற்கு இது ஒரு முக்கியமான படியாகும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025