தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கியது…

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது.
10 மற்றும் 12ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித் தேர்வுகள் மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளன. 200க்கும் அதிகமான மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுகளில், சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்புக்கு செப்டம்பர்-26 வரையும், 12 ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025