தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 5,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,610 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,41,819 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இன்று கொரோனா வைரஸால் 5,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கொரோனாவால் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,520 ஆக அதிகரித்துள்ளது தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025