தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 5,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,610 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,41,819 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.