இன்று தொடங்குகிறது பொறியியல்சேர்க்கைக்கான கலந்தாய்வு!ஒதுக்கீடு விவரங்கள் உள்ளே

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
முதல் நாளில் சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.அக்.,5ந்தேதி வரை நடைபெறுகிறது.
சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 1409 விளையாட்டு வீரர்கள் , 855 முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் 149 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பற்கேற்க உள்ளனர்.இவர்களுக்கு அக்.,6 ந்தேதி கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படுகிறது இதன் பின்னர் அக்.,8ந்தேதி முதல் அக்.,27ந் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
C
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025