வேளாண்மை பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை-நாளை முதல் விண்ணப்பம்..!இந்த ஆண்டிற்கான வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்குகிறது பொறியியல்சேர்க்கைக்கான கலந்தாய்வு!ஒதுக்கீடு விவரங்கள் உள்ளேபொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
மதுரை பல்கலைக்கழக நுழைவு தேர்வு ரத்து – மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர்மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.