#IPL2020: டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு..!

இன்றைய 25-வது போட்டியில் சென்னை Vs பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
சென்னை அணி வீரர்கள்:
ஷேன் வாட்சன், டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஜெகதீசன், சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷார்துல் தாக்கூர், தீபக் சாஹர், கரண் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூர் அணி வீரர்கள்:
படிக்கல், ஆரோன் பிஞ்ச், விராட் கோலி (கேப்டன் ), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மான், சிவம் துபே , கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், இசுரு உதனா, நவ்தீப் சைனி, சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. பெங்களூர் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025