மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 16,741 கன அடியாக குறைவு.!

மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 27,212 கன அடியில் இருந்து 16,741 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான100 அடியை எட்டியது.
தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர்இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையின் நீர்வரத்து விநாடிக்கு 27,212 கன அடியில் இருந்து 16,741 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிலிகுண்டுலு அணையின் நீர்வரத்து 20,000கன அடியிலிருந்து 16,000 கன அடியாக குறைந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025