மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,160 கன அடியாக குறைவு.!காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிலிகுண்டுலு அணையின் நீர்வரத்து 10,318 ஆயிரம் கன அடியில் இருந்து 8,160 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 16,741 கன அடியாக குறைவு.!மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 27,212 கன அடியில் இருந்து 16,741 கன அடியாக குறைந்துள்ளது.
பிலிகுண்டுலு அணையின் நீர்வரத்து 20,000 கனஅடியாக உயர்வு.!பிலிகுண்டுலு அணையின் நீர்வரத்து 20,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.