மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,160 கன அடியாக குறைவு.!

காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிலிகுண்டுலு அணையின் நீர்வரத்து 10,318 ஆயிரம் கன அடியில் இருந்து 8,160 கன அடியாக குறைந்தது.
இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றய நிலவரப்படி 98.46 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 62.86 டி.எம்.சி. ஆகவும் இருக்கிறது. மேலும், அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்ட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025