பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பட்டமளிப்பு – முகம் வாடும் ஷிவானி!

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அர்ச்சனா பட்டமளிக்கிறார், அப்போது ஷிவானி விருப்பமில்லாமையால் முகம் சோர்ந்து காணப்படுகிறார்.
வைல்ட் கார்ட் என்ட்ரியாக இன்று பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா அவர்கள் வந்துள்ளார். இந்நிலையில், பத்து நாட்கள் நடந்த விஷயங்களை வெளியில் இருந்து பார்த்ததால் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு பெயர் உள்ள அட்டைகளை கழுத்தில் அணிவிக்கிறார் அர்ச்சனா. சவாலான போட்டியாளராக ரம்யாவையும், எந்த கருத்தும் சொல்ல முடியாதவராக பாலாவையும் நினைக்கும் அர்ச்சனா, சிவானி நாராயணனுக்கும் ஒரு பட்டம் கொடுக்கிறார். ஆனால் அதில் அவர் விருப்பம் இல்லாமல் கையில் கழட்டி எடுத்து முகம் சுளிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!
July 26, 2025
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025