குஷ்பூவை காங்கிரஸ் விமர்சிக்க விரும்பவில்லை! எம்.பி.ஜோதிமணி பேட்டி!

குஷ்பு காங்கிரசை விமர்ச்சிப்பதை போல் அவரை விமர்சிக்க காங்கிரஸ் விரும்பவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியும் அவரை கட்சியில் இருந்து விலக்கியது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பூ, பாஜக-ல் இணைந்தார். இதுகுறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி அளித்துள்ள பேட்டியில், குஷ்பு காங்கிரசை விமர்ச்சிப்பதை போல் அவரை விமர்சிக்க காங்கிரஸ் விரும்பவில்லை, குஷ்புவின் நிலை துரதிருஷ்டவசமானது என்றும், காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்கட்சி தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025