தெரு விற்பனையாளர்களுடன் “பி.எம்.ஸ்வானிதி” திட்டத்தின் கீழ் உரையாடிய பிரதமர் மோடி.!

கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை தெரு விற்பனையாளர்களுக்கு உதவ ஜூன் மாதம் தொடங்கப்பட்ட ” PM SVANidhi” திட்டத்தின் கீழ் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடி வருகிறார். அந்த வகையால், உத்தரப்பிரதேசத்திலிருந்து இன்று காணொளி மூலம் இன்று பேசினார்.
இன்றுவரை, இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அதற்காக 5.35 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சுமார் 3.27 லட்சம் விண்ணப்பங்ககளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, 1.87 லட்சம் கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025