Airtel வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி

மொபைல் டேட்டா கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏர்டெல் நிறுவனத்தின் அறிவித்துள்ளது.
கொரோன பரவலால் சில தளர்வுகளுடன் ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலங்களில் வாடிக்கையாளர்கள் வாயிலாக கிடைக்கும் சராசரி வருவாய் நபர் ஒருவருக்கு ₹162 ஆக உயர்ந்தன் காரணமாக மொபைல் டேட்டா கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விரைவில் எங்கள் பயனாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.200 ரூ.300 வரை அதிகரிக்கும் இதனால் மற்றவர்களை போல நாங்களும் அதிவிரைவில் கட்டணத்தை உயர்த்துவோம் கட்டண உயர்வு என்பது தற்போது தேவையான ஒன்று என்று கூறியுள்ளார்.இந்த அறிவிப்பால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025