அந்தமான் தீவுகளில் மர தவளையின் புதிய வகை கண்டுபிடிப்பு.!

அந்தமான் தீவுகளில் மர தவளைகளின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தமான் தீவுகள் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பழைய உலக மர தவளை இனத்தின் புதிய வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் நேற்று தெரிவித்தனர்.
டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.டி. பிஜு தலைமையிலான ஒரு ஆய்வில், இந்தியா, சீனா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவுடன் சேர்ந்து, முதல் முறையாக ஒரு மரத் தவளை இனமான ரோஹானிக்சலஸ் விட்டட்டஸ் (ஸ்ட்ரைப் பப்பில்-கூடு தவளை) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அந்தமான் தீவுகள் ரோஹனிக்சலஸ் (Rohanixalus) என்ற இந்த புதிய இனத்திற்கு இலங்கை நிபுணர் ரோஹன் பெத்தியகோடாவின் பெயரை சூட்டப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025