உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் புதிய மதமாற்ற எதிர்ப்பு கட்டளைக்கு ஒப்புதல்.!

உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் புதிய மதமாற்ற அவசர தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
உத்திர பிரதேசத்தில் மதமாற்றத்தை தடுக்கும் வகையில் புதிய வரைவு சட்டமசோதா உருவாக்கப்பட்டது. இந்த புதிய சட்ட மசோதாவுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபன் படேல் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அமைச்சரவை இந்த வார தொடக்கத்தில், திருமணத்திற்காக, பல ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படக்கூடிய, திருமணத்திற்காக, நேர்மையற்ற மத மாற்றங்களைத் தடுப்பதற்கான வரைவு கட்டளைக்கு ஒப்புதல் அளித்தது.
அதன்படி, ஒரு பெண்ணை திருமணத்திற்காக மத மாற்றுவதில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்குப் பிறகு தங்கள் மதத்தை மாற்ற விரும்புவோர் மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025