இன்று பாஜகவில் இணையும் விஜயசாந்தி..!

நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயசாந்தி காங்கிரசில் இருந்து பதவி விலகி இன்று பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. விஜயசாந்தி ஏற்கனவே பாஜக இருந்தார்.
தென்னிந்தியவின் மிகவும் பிரபலமான நடிகையான விஜய் சாந்தி, 1997-ல் பாஜக மூலம் அரசியலில் நுழைந்தார். தெலுங்கானா பிரிவினை தொடர்பான வேறுபாடுகள் காரணமாக 2005 ல் பாஜகவை விட்டு வெளியேறி, சொந்தமாக கட்சி தொடங்கினார். விஜயசாந்திக்கு போதிய ஆதரவு இல்லை. பின்னர், 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தார்.
2009 தேர்தலில் மேடக் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார். பின்னர், விஜயசாந்தி 2014 ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி விட்டு வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார். சமீபத்தில் நடிகை குஷ்பூ காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025