கௌதம் மேனன்-சூர்யா கூட்டணியில் உருவாகும் நவரசா .! வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா.!

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வெப் தொடரான நவரசா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து , சூர்யாவின் வித்தியாசமான தோற்றம் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா எனும் வெப்தொடரில் நடித்து வருகிறார் . மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரித்துள்ள இந்த வெப் தொடரின் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பிரிவின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது .மேலும் படப்பிடிப்பு தளத்தில் உள்ள புகைப்படங்களை வெப்தொடரில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.சி. ஸ்ரீராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதில் சூர்யாவின் தோற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .வித்தியாசமான லுக்கில் உள்ள சூர்யாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.இந்த வெப்தொடர் அடுத்தாண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025